Wednesday, May 28, 2014

திருவிழாவில் தொலைந்தவன்...

திருவிழாக் கூட்டத்தில் பலரும் ...        தொலைந்து போவார்கள் -ஆனால் திருவிழாக் கூட்டத்தில் பார்த்த உன்னிடம் தொலைந்து கொண்டிருக்கிறேன் நான்....

Tuesday, May 20, 2014

பலிகிடாய்

மனிதர்கள்
செய்யும் தவறுகளுக்கு
பலியாகிப் போகின்றன
நேர கால சகுனங்கள்.....