Thursday, April 24, 2014

தேர்(கா)தல் கவிதை

காதலெனும் தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர் நான்   -அதில் உனைத்தவிர யார்க்குமில்லை வாக்குரிமை...