Monday, February 17, 2014

முடியாதுன்னு சொல்ல முடியாது......

நீ நிராகரிப்பதை கூட 
மிக அழகாகத்தான் செய்கிறாய் -பிறகு 
எப்படி என்னால் மீண்டும் ....
காதலிக்காமல் இருக்க முடியும்...?

                                   - ம.கோபி