இரசிக்கத் தெரிந்தவன் கையில் வாழ்க்கை ஒரு கவிதைப் புத்தகம்
காதலி செய்யும் தவறுகள் மட்டும் தவறாகவே தொிவதில்லை.... நேற்று பெய்த கனமழைக்கு நான்கு பேர் பலியாம்....
வருத்தமாகத்தானிருக்கிறது என்ற போதிலும்....
மழையைத் திட்டுவதற்கு மனமில்லை.