கோபியின் பக்கங்கள்
இரசிக்கத் தெரிந்தவன் கையில் வாழ்க்கை ஒரு கவிதைப் புத்தகம்
guests
Web Site Hit Counter
Saturday, April 6, 2013
நிச்சயப்பரிசு
போட்டியில் நீ வென்றால்.....
நான் முத்தம் தர வேண்டுமென்கிறாய்
நான் வென்றால் ....
நீ முத்தம் தருவேன் என்கிறாய் ...
முத்தம் நிச்சயமேனும்போது
போட்டியில்
வென்றாலென்ன? தோற்றாலேன்ன ?
சரி சரி வா
பேசுவதை விட்டு விட்டு
விளையாட்டை தொடங்குவோம் ..
...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)