Thursday, July 8, 2010

முதல் கவித்துளி



டமில் நாடு 


தமிழாசிரியர்கள் வேலைக்குத் தேவை 
ஆங்கிலப் புலமையுடன் 

விபத்து 

எதிர்பாராமல் நடந்த விபத்து 
பின்பு வழக்கமானது 
     "காதல்" 

இடிமுழக்கம்


அவள் தேகம் தொட்ட வெற்றியை 
கைத்தட்டி கொண்டாடுகின்றன மேகங்கள்


குழந்தைத் தொழிலாளர்கள் 

குழந்தைகளை பணிக்கமர்த்தாதீர்
என்ற போஸ்டரை ஓட்டும் சிறுவன் 




ஆயுள்ரேகை 


இயற்கை ஜோசியம் பார்க்கிறது
தனது ஆயுளை 


என் இனிய நண்பர்களே!!
நான் இந்த பதிவுலகிற்கு புதியவன். 
எனது கவிதைகள் சிலவற்றை இங்கே சமர்ப்பித்துள்ளேன்.
மறக்காமல் பின்னோட்டம் இடவும்.  
உங்களது பின்னோட்டம் எனது வளர்ச்சிக்கு உதவும்.


இப்படிக்கு 
ம.கோபி 


7 comments:

  1. கவிதை அருமை. வாழ்த்துக்கள். நன்றாக வந்துள்ளது நிறையா எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. திரு.சரவணன் அவர்களே உங்களது பின்னோட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
    உங்கள் தொடர் வரவை எதிர்நோக்கும் நானும் எனது ஊற்றுபேனாவும்.

    ReplyDelete
  3. நல்ல துவக்கம்

    ReplyDelete
  4. உங்களைப் பற்றி எழுதி உள்ளேன் http://lksthoughts.blogspot.com/2010/07/iv.html

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் , நல்லாஇருக்கு , தொடருங்கள்

    ReplyDelete
  6. திரு.மங்குனி அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.உங்கள் தொடர் வரவை எதிர்பார்க்கும்
    ம.கோபி.

    ReplyDelete
  7. ur poems r very nice. i am eagerly waiting for ur poem book. all the best.

    ReplyDelete