Thursday, June 9, 2011

அக்னி வெயில்


நீ...
குடை பிடித்துச் செல்வதால்
கோபத்தில் மற்றவர்களை
கொளுத்துகிறது....

சூரியன்..

3 comments:

  1. வித்தியாசமான யோசனை மட்டுமில்லை
    சுருக்கமான தெளிவான பதிவும் கூட
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆமாங்க...கொஞ்சம் உள்ளே போக சொல்லுங்க.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பின்னூட்ட விதை தூவிய விரல்களுக்கு நன்றி

    ReplyDelete