Friday, July 1, 2011

பொய்

          images (7).jpg
நீ தேவதை போல் இருப்பதாக... 
உன் அம்மா சொல்வதெல்லாம் பொய்,
உண்மையில்... 
உன்னைப்போல்  தான்
தேவதைகள் இருக்கிறார்கள் 

1 comment:

  1. அப்படிப் போடுங்க
    இப்படியே அடியெடுத்துக்கொடுத்தால்
    காதலியிடம் பேசத்தெரியாம தவிப்பவர்கள் எல்லாம்
    இதை படித்து இப்படியே பேசி
    கவி அரசர்கள் ஆகிவிடப் போகிறார்கள்
    சூப்பர் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete