Saturday, December 8, 2012

ஒப்பனை?

ஒப்பனைகள் செய்து செய்து 
என்பயன் 
உன்னால் 
அழகு சாதனங்கள் 
அழகானதுதான் மிச்சம்,
அவற்றால் 
உன்னை உன்னைவிட 
அழகாக்க இயலவில்லை.




-- 

2 comments:

  1. அருமை அருமை
    அழகின் சிறப்பை இதை விட
    அழகாகச் சொல்வது கடினமே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ரமணி அவர்களே,
      தங்களது பின்னூட்டமே எனது ஊட்டம்

      Delete