Sunday, August 25, 2013


நாள் முழுவதும் 
உனக்கு விடாமல் விக்கல்  எடுக்கிறது 
என்பதற்காகவெல்லாம்-உனை
நினைப்பதை நிறுத்திக்கொள்ள முடியாது 
                                               ம.கோபி 

1 comment:

  1. அடப் பாவமே
    சரி சரி பதிலுக்கு உங்களையே
    நினைச்சுக்கிட்டு இருக்கச் சொல்லுங்க
    அப்பத்தானே கஷ்டம் தெரியும்

    ReplyDelete